முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

இன்னும் சில நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் இலியானா தெரிவித்துள்ளார்.

 • 111

  நடிகை இலியானா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 211

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

  அவர் குணம் பெற வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் அவரது சமூக வலைதள பக்கங்களில் கமென்ட் செய்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 311

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

  நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இலியானா.

  MORE
  GALLERIES

 • 411

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

  இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 511

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

  சமீபத்தில் இலியானாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

  MORE
  GALLERIES

 • 611

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

  இதையடுத்து இலியானா மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

  MORE
  GALLERIES

 • 711

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

  இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உடல்நிலை குறித்த அப்டேட்டை இலியானா வெளியிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 811

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

  தன்னை மருத்துவர்கள் நன்றாக பார்த்துக் கொள்வதாக இலியானா கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 911

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

  உடல்நிலை குணம் அடைந்து வருவதாக கூறியுள்ள அவர் ரசிகர்கள் தன் மீது கொண்ட அக்கறைக்கு நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1011

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

  இன்னும் சில நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் இலியானா தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1111

  இலியானா

  MORE
  GALLERIES