ஆனால் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் படி இந்தப் படம் உருவாகும் என்று தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் லோகேஷின் முந்தைய படங்களான கைதி, மாஸ்டர், விக்ரம் பட நடிகர்கள் ஒருவர் கூட இதுவரை அறிவிக்கப்படாததால் தளபதி 67 படம் முற்றிலும் புதிய படமாக உருவாவாகவிருப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.