நேரு ஸ்டேடியத்தின் முன்பாக குவிந்துள்ள ரசிகர்கள் நடிகர் விஜய்யின் பேச்சைக் கேட்க கேரளாவிலிருந்து வந்துள்ள ரசிகர்கள் அஜித் ரசிகர்களை வம்பிழுக்கும் விதமான வாசகத்துடன் பேனர் வைத்துள்ள விஜய் ரசிகர்கள் வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்காக தயாராகிவரும் மேடை இசை வெளியீட்டு விழாவுக்காக ஒத்திகை மேற்கொள்ளும் தமன் விஜய்யின் பேச்சைக் கேட்க ஆர்வமாக காத்திருக்கும் குட்டி ரசிகர்கள்   வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை விமான நிலையம் வந்த நடிகை ராஷ்மிகா இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த நடன இயக்குநர் சாண்டி