விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா நடித்துவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படப்பிடிப்புக்கு இடையே சமந்தாவிற்கு தெரியாமல் வித்தியாசமாக அவரை இன்ப அதிர்ச்சி ஊட்டும் வகையில் ஒரு பொய்யான காட்சி ஒன்றை உருவாக்கி காட்சியின் முடிவில் சமந்தாவிற்கு ஒட்டுமொத்த படக்குழுவும் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.