முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இந்து - முஸ்லீம் காதல் கதையா? சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்!

இந்து - முஸ்லீம் காதல் கதையா? சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்!

விஜய் தேவரகொண்டா - சமந்தா இணைந்து நடித்துள்ள குஷி படத்தின் பாடல் இணையத்தில் கவனிக்க வைத்துள்ளது

 • 17

  இந்து - முஸ்லீம் காதல் கதையா? சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்!

  சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

  MORE
  GALLERIES

 • 27

  இந்து - முஸ்லீம் காதல் கதையா? சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்!

  இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்துவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 37

  இந்து - முஸ்லீம் காதல் கதையா? சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்!

  சிவா நிர்வனா இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கேடகர், முரளி சர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 47

  இந்து - முஸ்லீம் காதல் கதையா? சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்!

  இந்தப் படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்குவரவிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 57

  இந்து - முஸ்லீம் காதல் கதையா? சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்!

  இந்தப் படத்திலிருந்து முதல் பாடல் வருகிற 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் காஷ்மீர் மலையில் விஜய் தேவரகொண்டா டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க, ஹிஜாப் அணிந்த படி சமந்தா நமாஸ் செய்கிறார்.

  MORE
  GALLERIES

 • 67

  இந்து - முஸ்லீம் காதல் கதையா? சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்!

  இதனையடுத்து ஹிந்து ஹீரோ, முஸ்லீம் ஹீரோயின் ஆகிய இருவருக்கிடையேயான காதல் கதையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 77

  இந்து - முஸ்லீம் காதல் கதையா? சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்!

  புர்கா, ஃபர்ஹானா, தி கேரளா ஸ்டோரி ஆகிய படங்களால் அசாதராண சூழ்நிலை நிலவிவரும் நிலையில் இந்தப் படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது

  MORE
  GALLERIES