இந்த நிலையில் நடிகர் விஜய் பட குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரிலுள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்துள்ளார். அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கொண்டாட்டம் மிக ரகசியமாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.