இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அன்பு இதயங்களே நான் 90% குணமாகிவிட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை. நான் இப்பொழுது முன்பை விட அதிக சந்தோஷத்தை உங்களால் உணர்கிறேன். வரும் ஏப்ரலில் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் துவங்குகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.