Home » photogallery » entertainment » CINEMA VIJAY ANTONY LAST RESPECT TO SPB AT SHOOTING SPOT MSB

படப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..

படப்பிடிப்பில் பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.