முகப்பு » புகைப்பட செய்தி » பிச்சைக்காரன் 2 பட பாதிப்பா? - பிச்சைக்காரர்களுக்கு போர்வை, விசிறி வழங்கிய விஜய் ஆண்டனி
பிச்சைக்காரன் 2 பட பாதிப்பா? - பிச்சைக்காரர்களுக்கு போர்வை, விசிறி வழங்கிய விஜய் ஆண்டனி
பிச்சைக்காரன் 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் திருப்பதியில் பிசைச்ககாரர்களுக்கு செருப்பு, போர்வை ஆகியவற்றை விஜய் ஆண்டனி வழங்கினார்.
விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து, இயக்கி, இசையமைத்து, எடிட் செய்துள்ள பிச்சைக்காரன் 2 படம் கடந்த மே 19 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
2/ 5
இருப்பினும் நல்ல வசூலைப் பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3/ 5
குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவருவதாக கூறப்படுகிறது.
4/ 5
இந்த நிலையில் இன்று திருப்பதிக்கு வந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரர்களுக்கு போர்வை, செருப்பு, பிளாஸ்டிக் விசிறி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
5/ 5
விஜய் ஆண்டனியை பார்த்து அவருடன் செல்பி எடுத்து கொள்வதற்காக ஏராளமான அளவில் ரசிகர்களும் குவிந்து இருந்தனர்.
15