காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு சமந்தா முதல் சாய்ஸ் இல்ல... வேற யார் தெரியுமா? - வைரலாகும் விக்னேஷ் சிவன் பேட்டி!
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு சமந்தா முதல் சாய்ஸ் இல்ல என்றும் முதலில் வேற ஒரு நடிகையை தான் முதலில் நடிக்க வைக்க பேசியதா இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2/ 11
விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
3/ 11
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
4/ 11
விஜய் சேதுபதி குடும்பத்தில் இருப்பவர்களை திருமணம் செய்தால் இறந்துவிடுவார்கள் என்ற தோஷத்தால், அவர் வீட்டில் இருப்பவர்கள் சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
5/ 11
இந்த தோஷத்தை மீறி திருமணம் செய்யும் விஜய் சேதுபதியின் தந்தை இறந்துவிட, ஊர் முழுவதும் விஜய் சேதுபதியை ராசியில்லாதவன் என ஒதுக்குகிறது.
6/ 11
அதிர்ஷ்டம் இல்லாத ஒருவனின் வாழ்வில் நுழையும் இரண்டு பெண்கள், அவரை எப்படி அதிர்ஷ்டசாலியாக மாற்றுகிறார்கள் என்பது தான் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் கதை.
7/ 11
அந்த இரண்டு பெண்களாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர். நயன்தாராவின் கதாப்பாத்திரத்தின் பெயர் கண்மணி என்றும் சமந்தாவின் கதாப்பாத்திரத்தின் பெயர் கத்திஜா என்றும் வைத்திருந்தனர்.
8/ 11
படம் அறிவித்ததிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது காரணம் தென்னிந்தியாவில் முன்னிலை வகிக்கும் இரண்டு கதாநாயகிகளான நயன்தாரா, சமந்தா இருவரும் ஒரே படத்தில் நடித்திருப்பது படத்தின் ஆர்வத்தை மேலும் கூட்டியது.
9/ 11
இந்நிலையில் சமீபத்தில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் பேசியதாவது, இந்த படத்தில் முதல்ல திரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் தான் நடிப்பதாக இருந்தது.
10/ 11
அப்போ திரிஷா இந்த படத்தை பண்ணாததால் தான் அந்த படம் அந்த நேரத்தில் பண்ண முடியாம போச்சு. அந்த படம் பண்ண முடியாததால தான் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினேன் என்று தெரிவித்துள்ளார்.
11/ 11
அதன் பிறகு தான் சமந்தாவிடம் படம் குறித்து பேசியதாகவும் முதலில் தயக்கம் காட்டிய சமந்தா பிறகு கதையை கேட்டபிறகு படத்தில் நடிப்பதற்க்கு சம்மதம் தெரிவித்தார் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
111