நீதானே என் பொன் வசந்தம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிலும் அதே வேடத்தில் நடித்தார்.
3/ 8
இதனையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் காமெடி வேடங்களில் நடித்துவந்தார்.
4/ 8
வீரம், ஜில்லா, வேதாளம், காக்கி சட்டை, பவர் பாண்டி ஆகியவை இவர் நடிப்பில் முக்கியமான படங்கள்.
5/ 8
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
6/ 8
இந்த நிலையில் சென்னையின் வி.பி.ராமன் சாலை என்ற பெயர் பலகையின் முன் நின்று புகைப்படம் பகிர்ந்துள்ளார்.
7/ 8
அவரது பதிவில், எனது தாத்தா வி.பி.ராமன் பெயருடைய சாலையின் பெயர் பலகை முன் நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவரை பெருமைப்படுத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
8/ 8
வி.பி.ராமன் தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர். திமுக வில் இணைந்து செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
18
குக் வித் கோமாளி வித்யூலேகாவின் தாத்தா இந்த பிரபலமா? அவர் பெயரில் சென்னையில் தெரு இருக்கிறதா?