முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி தனது காதல் அனுபவம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • 18

    ''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

    சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் கார்கி என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

    MORE
    GALLERIES

  • 28

    ''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

    தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் துவங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 38

    ''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

    மேலும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் சாய் பல்லவி நடிக்கிறார் என கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 48

    ''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் விராட பர்வம் படம்  தொடர்பாக அளித்த பேட்டியில் தனது முதல் காதல் அனுபத்தை பகிர்ந்துகொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

    MORE
    GALLERIES

  • 58

    ''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

    அப்போது பேசிய அவர், நான் 7 ஆம் வகுப்பில் என்னுடன் படித்த மாணவனை ஒருவனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    MORE
    GALLERIES

  • 68

    ''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

    அவன் மீது இனம் பெரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த விஷயத்தை அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு காதல் கடிதம் எழுதினேன்.

    MORE
    GALLERIES

  • 78

    ''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

    அந்த கடிதத்தை அவனிடம் கொடுக்க தயங்கி, புத்தகத்தில் வைத்துக்கொண்டேன். எதிர்பாராமல் என் அம்மா கண்ணில் பட்டு அவர் என்னை அடித்தார்.

    MORE
    GALLERIES

  • 88

    ''இனம் தெரியாத ஈர்ப்பு'' - காதல் அனுபவத்தை பகிர்ந்த சாய் பல்லவி

    அதன் பிறகு அவருக்கு கோபம் வரும் அளவுக்கு நடந்துகொள்ளவில்லை. குழந்தைகளை நல்ல வழியில் நடத்தும் ஒவ்வொரு தாயும் குழந்தைகளுக்கு ஹீரோ தான் என்றார்.

    MORE
    GALLERIES