முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » விஜய்க்கு சொன்ன கதை இதுதான்! வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் - ஏற்கனவே அப்படி ஒரு படம் இருக்கே!

விஜய்க்கு சொன்ன கதை இதுதான்! வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் - ஏற்கனவே அப்படி ஒரு படம் இருக்கே!

நடிகர் விஜய்க்கு சொன்ன கதை குறித்து இயக்குநர் வெற்றி மாறன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

  • 16

    விஜய்க்கு சொன்ன கதை இதுதான்! வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் - ஏற்கனவே அப்படி ஒரு படம் இருக்கே!

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    விஜய்க்கு சொன்ன கதை இதுதான்! வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் - ஏற்கனவே அப்படி ஒரு படம் இருக்கே!

    இதனையடுத்து சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    விஜய்க்கு சொன்ன கதை இதுதான்! வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் - ஏற்கனவே அப்படி ஒரு படம் இருக்கே!

    இந்தப் படத்தை அட்லி அல்லது தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    விஜய்க்கு சொன்ன கதை இதுதான்! வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் - ஏற்கனவே அப்படி ஒரு படம் இருக்கே!

    மேலும் வெற்றிமாறன் இயக்குநர் விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும் இருவரும் தங்கள் கைவசம் இருக்கும் படங்களை முடித்தபிறகு இணைந்து பணியாற்றவிருப்பதாகவும் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 56

    விஜய்க்கு சொன்ன கதை இதுதான்! வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் - ஏற்கனவே அப்படி ஒரு படம் இருக்கே!

    இந்த நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து வெற்றிமாறன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    விஜய்க்கு சொன்ன கதை இதுதான்! வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் - ஏற்கனவே அப்படி ஒரு படம் இருக்கே!

    அதில், நடிகர் விஜய் பூவே உனக்காக, லவ் டுடே படங்களை முடித்த பிறகு 1999 அல்லது 2000 ஆண்டில் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அது கிட்டத்தட்ட நண்பன் படத்தின் கதை போன்றது. அவருக்காக எழுதிய கதையில்லை. ஆனால் அவர் நடித்தால் நன்றாக இருக்கும்.

    MORE
    GALLERIES