முகப்பு » புகைப்பட செய்தி » பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

பிரபல மலையாள நடிகர் மம்முகோயா உடல் நலக்குறைவால் காலமான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 17

    பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

    தமிழில் அரங்கேற்றவேளை, காசு, கோப்ரா ஆகிய படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் மம்முகோயா.

    MORE
    GALLERIES

  • 27

    பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

    மலையாளத்தில் நாடக நடிகராக வாழ்க்கையைத் துவங்கிய மம்முகோயா 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 37

    பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

    மேலும் பிளமென்ஸ் ஆஃப் பாரடைஸ் என்ற பிரெஞ்சு படத்திலும் மம்முகோயா நடித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 47

    பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

    கோழிக்கோடு வட்டார மொழியில் பேசி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். காமெடி வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 57

    பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

    இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியை துவக்கிவைக்க வந்தார். அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க மக்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.

    MORE
    GALLERIES

  • 67

    பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

    அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    MORE
    GALLERIES

  • 77

    பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

    இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76. இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES