நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார்.
2/ 8
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
3/ 8
அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
4/ 8
தற்போது சென்னையில் விஜய் - அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
5/ 8
இதனையடுத்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 68 படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அல்லது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
6/ 8
முதலில் இந்தப் படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குநரா என விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.
7/ 8
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்க வெங்கட் பிரபு பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
8/ 8
நடிகர் விஜய் தற்போது பெரும்பாலும் சீரியஸான ரோல்களில் நடித்துவரும் நிலையில், ஒருவேளை வெங்கட் பிரபு உறுதியானால் விஜய்யை கலகலப்பான வேடத்தில் காணலாம் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
18
விஜய்யின் தளபதி 68 இயக்குநர் இவரா ? அப்போ காமெடிக்கு கியாரண்டி