கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ள பவித்ரா லோகேஷ், நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் நரேஷுக்கு 4-வது மனைவியாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2/ 10
டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரர் நரேஷ், பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார்.
3/ 10
அறுபது வயதான அவர் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று மீண்டும் தனிமையில் இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
4/ 10
அவர் நடிகை பவித்ரா லோகேஷுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும், அவர்கள் தற்போது லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
5/ 10
இருவரும் ஒன்றாக மகாபலேஷ்வர் கோவிலுக்குச் சென்றதும், தங்கள் உறவை அவர்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின.
6/ 10
இதை மறுத்த நரேஷின் பி.ஆர் டீம், பவித்ரா இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றை நரேஷ் தயாரிப்பதாகவும், அதனால் தான் அவர்கள் ஒன்றாக காணப்படுகிறார்கள் எனவும் விளக்கமளித்தது.
7/ 10
43-வயதான பவித்ரா லோகேஷ் சுசேந்திர பிரசாத் என்பவருக்கு இரண்டாவது மனைவியாக இருக்கிறார்.
8/ 10
தற்போது 2-வது கணவராக நரேஷை தேர்ந்தெடுத்திருப்பதாக தெலுங்கு நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
9/ 10
இந்த தகவல் உண்மையாக இருந்தால், நரேஷுக்கு 4-வது மனைவியாக இருப்பார் பவித்ரா லோகேஷ்.
10/ 10
இவர் சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
110
பிரபல நடிகரின் அண்ணனுக்கு 4-வது மனைவியாகும் வீட்ல விசேஷம் பட நடிகை?