Home » photogallery » entertainment » CINEMA VCK REQUEST TO ACTOR VIJAY FOR EIA 2020 MSB

EIA 2020 வரைவை எதிர்த்து விஜய் குரல் கொடுக்க வேண்டும் - அரசியல் பிரபலம் அதிரடி

EIA 2020-யை எதிர்த்து நடிகர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.