நடிகை வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளார்.
2/ 10
கர்நாடக மாநிலம் குடகில் பிறந்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.
3/ 10
பெங்களூருவில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
4/ 10
விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் அவரிடம் ஃபோட்டோகிராஃபி கற்றுக் கொள்ளும் மாணவி பிரபாவாக நடித்திருந்தார்.
5/ 10
தொடர்ந்து விஜய்யுடன் பிகில் படத்திலும் நடித்திருந்தார்.
6/ 10
திருமணத்திற்குப் பிறகு கணவர் கட்டளையால் கால்பத்தாட்டத்தை துறந்த காயத்ரி, மீண்டும் மைதானத்திற்கு திரும்புவதாக பிகில் படத்தில் வர்ஷாவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.
7/ 10
சமீபத்தில் வெளியான ஜி.வி.பிரகாஷின் செல்ஃபி படத்திலும் நடித்திருந்தார்.
8/ 10
இந்நிலையில் தற்போது தனது கண்களை தானம் செய்திருக்கிறார் வர்ஷா.
9/ 10
நாம் இறந்த பிறகும் இந்த உலகை பார்க்க வேண்டுமெனில் அதற்கு கண் தானம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் இருளிலேயே இருப்பவர்களின் வாழ்க்கையில் நாம் செய்யும் கண் தான், ஒளி விளக்கை ஏற்றும்.
10/ 10
அந்த வகையில் கண் தானம் செய்த வர்ஷாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
110
Varsha Bollamma: கண் தானம் செய்த 96, பிகில் பட நடிகை வர்ஷா! குவியும் வாழ்த்துகள்...