கடந்த செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, 2023 ஏப்ரலில் வெளியாகும் அதன் அடுத்த பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2/ 9
வெற்றி - தோல்வியை தாண்டி விஜய் படங்கள் என்றாலே புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும். அந்த வகையில் விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸுக்கு முந்தைய பிஸினெஸில் பல கோடிகளை ஈட்டியுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
3/ 9
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான இரண்டு படங்களையும் விட பொங்கலுக்கு வெளியாகும் துணிவு படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
4/ 9
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
5/ 9
இந்தியனின் வெற்றிக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் இந்தியன் 2-வில் இணைந்துள்ளது கமல் ஹாசன் - ஷங்கர் கூட்டணி. இதன் வெளியீட்டை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
6/ 9
மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் - விஜய் இணைந்துள்ள தளபதி 67 படம், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே டாக் ஆஃப் தி டவுனாக மாறியது.
7/ 9
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் வெளியாகும் சூர்யா 42 படம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
8/ 9
தமிழ் - தெலுங்கில் வெளியாகவிருக்கும் தனுஷின் வாத்தி திரைப்படம்.
9/ 9
நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம் நல்ல வசூலையும் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
19
2023-ல் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்!