வரலட்சுமி சரத்குமார் தெலுங்கில் எதிர்மறை வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல் போன்ற படங்களில் அவரது நடிப்புக்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.
2/ 8
பாலாவின் தாரதப்பட்டை படத்துக்கு பிறகு அவர் நடிப்பதற்கு தரமான கேரக்டர்ஸ் கிடைத்துவருகின்றன.
3/ 8
தற்போது தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கொன்றால் பாவம் என்ற படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
4/ 8
இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் நடிப்பில் ஹனுமன், கலர்ஸ் உள்ளிட்ட படங்கள் தயாராகிவருகிறது.
5/ 8
சமீபத்தில் வரலக்ஷ்மி உடல் எடையை வெகுவாக குறைத்து ஆச்சரியப்படுத்தினார் வரலட்சுமி. இதுகுறித்து அவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டபோது, அவர் பதிலளித்ததாவது, உடல் என்பது என் உரிமை.
6/ 8
ஒரு நடிகை இப்படித்தான் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. உடல் எடை அதிகமாக இருந்ததால் உடல் நலப் பிரச்னைகளை சந்தித்தேன்.
7/ 8
நான் தெலுங்கில் அதிகம் நடித்துவருகிறேன். தெலுங்கு சினிமாவுக்கென சில தேவைகள் இருக்கிறது. அதற்காகவும் உடல் எடையைக் குறைத்தேன்.
8/ 8
யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள். உங்களுக்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விரும்பி செய்யுங்கள் என பதிலளித்தார்.
18
"உடல் எடையைக் குறைத்தது இதனால்தான்" - முதன்முறையாக மனம் திறந்த வரலட்சுமி!