பீட்டர் பாலின் மறைவுக்கு வனிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ''பிறருக்கு உதவுபவர்களுக்கு கடவுள் உதவுவார் என என் அம்மா சொல்வார். இது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். பாதைகள் பிரியும்போது மக்கள் தங்களுக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.