நடிகை வனிதா விஜயகுமார், பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு முத்தம் கொடுப்பது போன்று, உதட்டை குவித்து எடுக்கப்பட்ட படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
2/ 7
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்த வனிதா திருமணத்துக்குப் பிறகு நடிப்பை விட்டு விலகினார்.
3/ 7
பின்னர் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.
4/ 7
பின்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வனிதா, பாதியிலேயே அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
5/ 7
மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த அவர், படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
6/ 7
தற்போது பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம் உள்ளிட்டப் படங்களை கைவசம் வைத்துள்ளார் வனிதா விஜயகுமார்.
7/ 7
இந்நிலையில் தற்போது பவர்ஸ்டாருடன் தான் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் வனிதா.
17
பவர் ஸ்டாருக்கு முத்தம்?! வைரலாகும் வனிதா விஜயகுமார் படம்