Home » photogallery » entertainment » CINEMA VANITHA VIJAYAKUMAR HAVE PROBLEM WITH PETERPAUL RAVINDAR CHANDRASEKARAN MSB

பீட்டர்பாலை வீட்டை விட்டு விரட்டியடித்த வனிதா விஜயகுமார்? - தயாரிப்பாளர் பதிவால் பரபரப்பு

பீட்டர்பாலுடன் பிரச்னை ஏற்பட்டு அவரை வனிதா விஜயகுமார் வீட்டை விட்டு வெளியேற்றியிருப்பதாக தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.