இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவரது பதிவில், இதற்கு ரியாக்ட் செய்யலாமா வேண்டாமா என பல சிந்தனைகள் இருந்தது. நான் பீட்டர் பாலை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளவில்லை, நாங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலேசன்ஷிப்பில் இருந்தோம். அதே ஆண்டு எங்கள் ரிலேசன்ஷிப் முடிவுக்கு வந்தது. நான் அவரது மனைவியும் இல்லை. அவரது கணவரும் இல்லை.