Valimai Posters: அஜித்தின் வலிமை படத்தின் அட்டகாசமான போஸ்டர்கள்! விரைவில் படம் ரிலீஸ்!!

வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டு விட்டது என்றும், இந்த ஆண்டு இறுதியில் "வலிமை" திரைப்படம்  உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.