முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

valentines day 2023 : தமிழ் சினிமாவில் ஏராளமான காதல் திரைப்படங்கள் உள்ளன. அதில் மறக்கவே முடியாத 10 காதல் திரைப்படங்கள் இதோ..

  • 110

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    தமிழ் சினிமாவில் ஏராளமான காதல் திரைப்படங்கள் உள்ளன. இதில் சில திரைப்படங்கள் நம் மனதுக்கு நெருக்கமாகவும், நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய வகையிலும் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அப்படி மறக்கவே முடியாத 10 காதல் திரைப்படங்கள் இதோ..

    MORE
    GALLERIES

  • 210

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    அலைபாயுதே : மணிரத்னத்தின் காதல் திரைப்படங்களை அடித்துக்கொள்ள முடியாது. எத்தனை முறை பார்த்தாலும் முகத்தில் காதல் புன்னகையை தட்டி எழுப்பும் படம் இது.

    MORE
    GALLERIES

  • 310

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    நீ தானே என் பொன் வசந்தம் : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த படத்தில் சமந்தா, ஜீவா நடித்திருந்தனர். சிறுவயதிலிருந்து நண்பர்களாக பழகிய இருவருக்கு காதல் ஏற்படுவதை காட்டும் கதை.

    MORE
    GALLERIES

  • 410

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    ஓ காதல் கண்மணி : மணிதர்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் லிவ்விங் டுகெதர் காதலை பிரதிபலிக்கும் படமாகும்.

    MORE
    GALLERIES

  • 510

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    96 : பள்ளிப்பருவத்தில் காதலித்தவர்கள், காதலித்து மனதில் சொல்லாமல் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய படம் இது.

    MORE
    GALLERIES

  • 610

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    காதல் : பரத், சந்தியா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் எதார்த்த காதலை காட்டிய படமாகும்.

    MORE
    GALLERIES

  • 710

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    7ஜி ரயின்போ காலனி : வாழ்க்கையில் கட்டாயம் பார்க்க வேண்டும் காதல் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

    MORE
    GALLERIES

  • 810

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    வாரணம் ஆயிரம் : சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கட்டாயம் பார்க்க வேண்டிய காதல் திரைப்படங்களில் வாரணம் ஆயிரமும் ஒன்று.

    MORE
    GALLERIES

  • 910

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    விண்ணைத்தாண்டி வருவாயா : கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. த்ரிஷா நடித்த ஜெஸி கதாபாத்திரத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1010

    காதலர் தினம் 2023: அலைபாயுதே முதல் 96 வரை.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

    ராஜா ராணி : அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படம் லவ் ஃபெயிலியர் ஆனவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்த சூப்பரான காதல் திரைப்படம்.

    MORE
    GALLERIES