முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

Naai sekar Returns : நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வசூல் விவரம் இதோ..

  • 18

    ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

    வடிவேலு நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.

    MORE
    GALLERIES

  • 28

    ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

    வடிவேலு என்றாலே காமெடி தான். ஆனால் இந்த படத்தில் எந்த காமெடியும் வொர்க் அவுட் ஆக வில்லை என வடிவேலு ரசிகர்கள் குமுறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 38

    ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

    நாய் சேகர் ரிட்டனஸ் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே சுராஜ்-வடிவேலு இணைந்து தலைநகரம், மருதமலை என காமெடி பஞ்சமில்லாத படங்களை கொடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 48

    ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

    நாய் சேகர் படத்தில் நாய்களை திருடி விற்பனை செய்பவராக வடிவேலு நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 58

    ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

    படத்தில் சூப்பர் சிங்கர் சிவாங்கி, ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 68

    ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

    வடிவேலு ரசிகர்கள் இம்சை அரசன் படம் மூலம் முழு நீள காமெடி படமாக நாய் சேகர் ரிட்டன்ஸ் இருக்கும் என நினைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை.

    MORE
    GALLERIES

  • 78

    ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

    நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ?

    MORE
    GALLERIES

  • 88

    ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

    நேற்று ஒரு நாள் மட்டும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

    MORE
    GALLERIES