Home » photogallery » entertainment » CINEMA VADIVELU CELEBRATES HIS BIRTHDAY AT UDHAYANIDHI STALIN MAAMANNAN SHOOTING SPOT

Vadivelu Birthday: வடிவேலு பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின்!

சேலத்தில் நடைபெற்று வரும் மாமன்னன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.