டிவி நடிகையின் போல்ட் ஃபோட்டோஷூட்... வைரலாகும் படங்கள்!
ரேஸர்கள், உடைந்த கண்ணாடி, மற்றும் சேஃப்டி பின் என நினைத்துப்பார்க்க முடியாத பொருட்களில் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவத்தின் போல்ட் ஃபோட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/ 7
தனது வித்தியாசமான ஆடைகளால் அடிக்கடி இணைய ட்ரோல்களுக்கு அடிக்கடி ஆளாபவர் இந்தி டிவி நடிகை உர்ஃபி ஜாவத்.
3/ 7
அவரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் ரசிகர்களை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமடைய வைத்திருக்கிறது.
4/ 7
படத்தில் டாப் லெஸ்ஸாக இருக்கும் உர்ஃபி, ஹேர் எக்ஸ்டென்ஷன்களால் தனது மார்பகங்களை மறைத்துள்ளார்.
5/ 7
தனது ஃபேஷனபிள் ஃபோட்டோக்களுக்காக நெட்டிசன்களால் கவனிக்கப்படுபவர் உர்ஃபி.
6/ 7
ரேஸர்கள், உடைந்த கண்ணாடி, மற்றும் சேஃப்டி பின் என நினைத்துப்பார்க்க முடியாத பொருட்களில் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
7/ 7
அந்த வகையில் உர்ஃபியின் சமீபத்திய ஃபோட்டோஷூட்டுக்கு லைக்ஸை வாரி வழங்கி வருகிறார்கள் ரசிகர்கள்.