முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 15 வயசுல ஆபாச தளத்தில் புகைப்படங்கள்... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவங்கள்!

15 வயசுல ஆபாச தளத்தில் புகைப்படங்கள்... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவங்கள்!

நடிகை உர்ஃபி ஜாவேத் தனது 15 வயதில் தனது புகைப்படத்தை யாரோ ஒருவர் ஆபாச தளத்தில் பதிவேற்றியதாக தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

  • News18
  • 19

    MORE
    GALLERIES

  • 29

    மும்பையில் இந்தி பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும்.

    MORE
    GALLERIES

  • 39

    15 வயசுல ஆபாச தளத்தில் புகைப்படங்கள்... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவங்கள்!

    கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.

    MORE
    GALLERIES

  • 49

    15 வயசுல ஆபாச தளத்தில் புகைப்படங்கள்... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவங்கள்!

    இப்படித்தான் ஒருமுறை, வெறும் கலர் நிற நூலை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு வந்து நின்று போஸ் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    MORE
    GALLERIES

  • 59

    15 வயசுல ஆபாச தளத்தில் புகைப்படங்கள்... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவங்கள்!

    இந்நிலையில் ஒரு பேட்டியில் உர்பி ஜாவேத் சிறுவயதில் தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 69

    15 வயசுல ஆபாச தளத்தில் புகைப்படங்கள்... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவங்கள்!

    இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு 15 வயது இருக்கும் போது என்னுடைய புகைப்படத்தை யாரோ ஆபாச வலைதளத்தில் வெளியிட்டு விட்டனர்.

    MORE
    GALLERIES

  • 79

    15 வயசுல ஆபாச தளத்தில் புகைப்படங்கள்... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவங்கள்!

    அதன் பிறகு என்னை ஆபாச நடிகை எனக்கூறி என் தந்தை சித்திரவதை செய்ததோடு ஒரு படத்திற்கு 50 லட்சம் கொடுக்குறாங்கலாமே நீ எவ்வளவு வாங்குகிறாய் என கேட்டு டார்ச்சர் செய்தார்.

    MORE
    GALLERIES

  • 89

    15 வயசுல ஆபாச தளத்தில் புகைப்படங்கள்... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவங்கள்!

    அதன் பிறகு தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்தேன். ஆனால் அதையும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை.

    MORE
    GALLERIES

  • 99

    15 வயசுல ஆபாச தளத்தில் புகைப்படங்கள்... பிரபல நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவங்கள்!

    இதனால்தான் எனக்கு 17 வயது இருக்கும் போது வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு வந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES