இதே போல நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான காதலன், ராசையா, விஐபி என பல்வேறு திரைப்படங்களில் பிரபு தேவாவின் குரலாக ஒலித்தவர் நடிகர் விக்ரம். இன்று திரைப்படம் பார்க்கும்பொழுது காதலன் திரைப்படத்தில் பிரபுதேவா சொல்லும் 91,92, 93 போன்ற எண்களில் நடிகர் விக்ரமின் குரல் பளிச்சிடுவதை நம்மால் உணர முடியும்.