Home » photogallery » entertainment » CINEMA UNKNOWN FACTS ABOUT ACTRESS SRIDEVI MOVIES AND PERSONAL

Actress Sridevi : நடிகை ஸ்ரீதேவி குறித்து ரசிகர்கள் அதிகம் அறிந்திடாத தகவல்கள்….

250-க்கும் அதிகமான படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். கன்னடத்தில் 6, தமிழில் 71, தெலுங்கில் 81, மலையாளத்தில் 26, இந்தியில் 70 படங்களில் நடித்திருக்கிறார்.