முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் நடந்து வந்தது.

  • 18

    Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

    உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

    உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’.

    MORE
    GALLERIES

  • 38

    Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

    இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 48

    Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

    அதோடு நடிகர்கள் வடிவேலுவும், ஃபகத் ஃபாசிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 58

    Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

    இப்படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் நடந்து வந்தது.

    MORE
    GALLERIES

  • 68

    Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

    சில தினங்கள் முன்பு மாமன்னன் குழுவினருடன் இணைந்து நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

    MORE
    GALLERIES

  • 78

    Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

    இந்நிலையில் தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது,

    MORE
    GALLERIES

  • 88

    Maamannan: முடிவுக்கு வந்த உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு!

    இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.

    MORE
    GALLERIES