Home » photogallery » entertainment » CINEMA TWO THINGS THAT NS KRISHNAN DID NOT SEE IN RUSSIA

ரஷ்யாவில் என்.எஸ்.கிருஷ்ணன் பார்க்காத இரண்டு விஷயங்கள்

எல்லோரையும் போல அந்தக் காலத்தில் கலைவாணருக்கும் இன்ஸ்பிரேஷன் சார்லி சாப்ளின்தான். ஆனால், அவரை அவர் நகலெடுக்கவில்லை. மாறாக தனது பாணியில் நகைச்சுவையை அமைத்துக் கொண்டார். காமெடி செய்கிறேன் பேர்வழி என்று அங்கசேஷ்டை செய்வதோ, இரட்டை அர்த்த வசனம் பேசுவதோ கிடையாது. பகுத்தறி, சமூகநீதி கருத்துக்களை நகைச்சுவை தடவி தருவது கலைவாணரின் ஸ்டைல்.

  • News18
  • |