வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆனவர் கிஷோர். தொடர்ந்து வெண்ணிலா கபடி குழு, ஆடுகளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமான கிஷோரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
2/ 5

3/ 5
கன்னடத்தில் முன்னணி நடிகராக திகழும் கிஷோர் காந்தாரா திரைப்படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், தெலுங்கு மொழியிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
4/ 5
சமூக பிரச்னைகள் குறித்து துணிவாக பேசும் கிஷோர், தனது கருத்துகளை டுவிட்டரிலும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
5/ 5
சில நேரங்களில் இவரது பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், விதிகளை மீறியதாக கிஷோரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
15
பிரபல நடிகர் கிஷோரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!