Choose your district
Home » Photogallery » Cinema
1/ 14


திரைப்பட நடிகைகள் பலரும் விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்று வரும் நிலையில் அதில் தற்போது சீரியல் நடிகை ஒருவரும் இணைந்துள்ளார்.
3/ 14


தோ தில் ஏக் ஜான், ஏ ஹை ஆசிக், ஹால்ல போல், சக்தி உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் முன்னணி நாயகியாக நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.
4/ 14


சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நிகிதா ஷர்மா தற்போது விடுமுறையக் கழிக்க மாலத்தீவு சென்றுள்ளார்.
5/ 14


மாலத்தீவு அழகை ரசித்த நடிகை நிகிதா ஷர்மா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6/ 14


நிகிதா ஷர்மா வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்று வரும் நிலையில் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.
7/ 14


நிகிதா ஷர்மா தற்போது‘அக்பர் கா பால் பீர்பால்’ என்ற தொடரில் நடித்து வருகிறார். இத்தொடர் ஸ்டார் பாரத் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.