திருமணம், குழந்தை பிறப்பு உள்ளிட்ட மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர வித்தியாசமான போட்டோஷூட் நடத்தப்படுவது சமீப காலமாக வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஷாலினி தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை வித்தியாசமான போட்டோஷுட் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.