மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம்!
‘சவுத் குயின்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை த்ரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம், செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.
நடிகை த்ரிஷா தற்போது ஒரு அறிமுக இயக்குனருடன் ‘தி ரோடு’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
2/ 7
இவர் கடைசியாக 2018-ல் விஜய் சேதுபதியுடன் ‘96’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
3/ 7
பின்னர் 2019-ல் ரஜினிகாந்தின் மனைவியாக நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
4/ 7
‘சவுத் குயின்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை த்ரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம், செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.
5/ 7
இதற்கிடையே, மதுரை மீனாட்சி கோயிலுக்குச் சென்றதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் த்ரிஷா.
6/ 7
இம்மாத துவக்கத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய த்ரிஷா, திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தார்.
7/ 7
தற்போது அவர் தி ரோட் படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.