முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'என்னை சாய்த்தாளே....' காஷ்மீரில் லியோ ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து திரிஷா வெளியிட்ட போட்டோ - வைப் செய்யும் ரசிகர்கள்

'என்னை சாய்த்தாளே....' காஷ்மீரில் லியோ ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து திரிஷா வெளியிட்ட போட்டோ - வைப் செய்யும் ரசிகர்கள்

இதனையடுத்து சமூக வலைதளங்களில் திரிஷாவின் காஷ்மீர் படத்தை என்னை சாய்த்தாலே பாடலுடன் பகிர்ந்துவருகின்றனர்.

  • 17

    மற்றமொழிகளில் உருவாகும் படங்கள் இந்திய அளவில் பெரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க தமிழில் விக்ரம் படத்தைத் தவிர வேறு எந்த படமும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    MORE
    GALLERIES

  • 27

    'என்னை சாய்த்தாளே....' காஷ்மீரில் லியோ ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து திரிஷா வெளியிட்ட போட்டோ - வைப் செய்யும் ரசிகர்கள்

    பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நல்ல வெற்றியைப் பதிவு செய்தது.

    MORE
    GALLERIES

  • 37

    'என்னை சாய்த்தாளே....' காஷ்மீரில் லியோ ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து திரிஷா வெளியிட்ட போட்டோ - வைப் செய்யும் ரசிகர்கள்

    இதனால் தமிழ் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 47

    'என்னை சாய்த்தாளே....' காஷ்மீரில் லியோ ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து திரிஷா வெளியிட்ட போட்டோ - வைப் செய்யும் ரசிகர்கள்

    அதற்கேற்ப லியோ படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. சமீபத்தில் காஷ்மீரில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட படத்தை லோகேஷ் கனகராஜ் பகிர அது வைரலானது.

    MORE
    GALLERIES

  • 57

    'என்னை சாய்த்தாளே....' காஷ்மீரில் லியோ ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து திரிஷா வெளியிட்ட போட்டோ - வைப் செய்யும் ரசிகர்கள்

    கடந்த சில நாட்களுக்கு முன் லியோ படத்தின் காட்சிகள் சமூக வலைதளத்தில் லீக்கானது படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படக்குழுவினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    'என்னை சாய்த்தாளே....' காஷ்மீரில் லியோ ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து திரிஷா வெளியிட்ட போட்டோ - வைப் செய்யும் ரசிகர்கள்

    இந்த நிலையில் காஷ்மீரில் பனி மலைகளை ரசித்த படி செல்லும் படத்தை திரிஷா பகிர்ந்திருக்கிறார். என்றென்னும் புன்னகை படத்தின் எனை சாய்த்தாலே பாடலில் இதுபோன்ற ஜெர்கின் அணிந்தபடி நடந்து வருவார் திரிஷா.

    MORE
    GALLERIES

  • 77