முகப்பு » புகைப்பட செய்தி » 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த நடிகையா?

'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த நடிகையா?

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பட ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 • 16

  'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த நடிகையா?

  நடிகர் அஜித் நடிக்கவிருந்த ஏகே 62 படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விக்னேஷ் சிவன் விலகிக்கொள்ள அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி ஒப்பந்தமானார்.

  MORE
  GALLERIES

 • 26

  'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த நடிகையா?

  இந்தப் படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அஜித் நேபாளம் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு உலக பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு திரும்பினார்.

  MORE
  GALLERIES

 • 36

  'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த நடிகையா?

  லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விடாமுயற்சி எனப்பெயரிடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 46

  'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த நடிகையா?

  அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 56

  'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த நடிகையா?

  இந்த நிலையில் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் பரவிவருகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த நடிகையா?

  முன்னதாக அஜித் - திரிஷா ஜோடி இணைந்து ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES