லியோ பட அப்டேட்.. ஸ்டோரி பதிவிட்டு தகவல் சொன்ன த்ரிஷா..!
பதிவில் திரிஷா தனது முகத்தை அனிமேஷன் பொம்மை மூலம் மறைத்துள்ளார். லியோ பாடல் மூலம் மட்டுமே அவர் மறைமுகமாக படத்திற்கான வேலை ஆரம்பித்திருப்பதை தெரிவித்துள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் ஹீரோயினாக கொடி கட்டி பறந்துகொண்டிருக்கிறார் த்ரிஷா. ரசிகர்களுக்கு அவர் மேல் இருக்கும் ஈர்ப்பு கொஞ்சமும் குறையவில்லை.
2/ 10
இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி இருந்த திரிஷாவுக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் திரிஷாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துவிட்டது.
3/ 10
பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட திரிஷாவை பார்த்து உயிர் உங்களுடையது தேவி என ஹார்ட் விட்டுக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
4/ 10
தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் திரிஷா நடித்துவருகிறார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்துவருகின்றனர். விஜய்க்கு மட்டுமல்ல திரிஷாவுக்கும் லியோ 67வது படம்.
5/ 10
விஜய் - திரிஷா இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என 4 படங்களில் ஜோடி சேர்ந்துள்ளனர். தற்போது 5வது முறையாக தளபதி 67 படத்துக்காக இணைவது குறிப்பிடத்தக்கது.
6/ 10
அதற்கேற்ப லியோ படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. சமீபத்தில் காஷ்மீரில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட படத்தை லோகேஷ் கனகராஜ் பகிர அது வைரலானது.
7/ 10
மேலும் காஷ்மீரில் பனி மலைகளை ரசித்த படி செல்லும் படத்தை திரிஷா பகிர்ந்திருக்கிறார். என்றென்னும் புன்னகை படத்தின் எனை சாய்த்தாலே பாடலில் இதுபோன்ற ஜெர்கின் அணிந்தபடி நடந்து வருவார் திரிஷா. அந்த புகைப்படமும் வைரலானது.
8/ 10
இந்நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "Back to base " என்ற கேப்ஷனுடன் லியோ படல் பாடலுடன் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஹோட்டல் ஒன்றில் இருப்பது போல உள்ளது.
9/ 10
தனது முகத்தை அனிமேஷன் பொம்மை மூலம் மறைத்துள்ளார். லியோ பாடல் மூலம் மட்டுமே அவர் மறைமுகமாக படத்திற்கான வேலை ஆரம்பித்திருப்பதை தெரிவித்துள்ளார்.
10/ 10
இதன் மூலம் சென்னையில் லியோ படத்திற்கான படப்பிடிப்பில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜுடன் த்ரிஷா இணைந்து விட்டதாக ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
110