Home » photogallery » entertainment » CINEMA TP RAJALAKSHMI CELEBRATED AS THE QUEEN OF CINEMA KALIDAS MOVIE

சினிமா ராணி என கொண்டாடப்பட்ட தமிழின் முதல் பேசும்படத்தின் நாயகி

சினிமாவில் நடித்த போது நிறைய சொத்துக்கள் வாங்கினார் ராஜலஷ்மி. அவரது பெயரில் சென்னையில் மட்டும் 8 வீடுகள் இருந்தன.