நைட் ட்ரைவ் – திருமணமான இளம் ஜோடி இரவில் காரில் பயணம் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. அதன்பின்னர் நடக்கும் பரபரப்பான திருப்பங்கள்தான் படத்தின் கதை. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைமில் படம் உள்ளது.
2/ 10
களவு - கலையரசன், அபிராமி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீ5 ஓடிடியில் இந்தப் படம் உள்ளது.
3/ 10
ரஹஸ்யா – மகளை கொன்ற குற்றத்திற்காக தந்தை கைதாகிறார். அனைத்து ஆதாரங்களும் அவருக்கு எதிராக உள்ளன. சிபிஐ அதிகாரி பரஸ்கார் விசாரணையில் உண்மை வெளிப்படுகிறது. ஜீ5 ஓடிடியில் இந்த படத்தை பார்க்கலாம்.
4/ 10
வின்ஸி டா – பெங்காலி சைக்கலாஜிக்கல் த்ரில்லரான இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது.
5/ 10
குற்றமே தண்டனை – விதார்த், ரஹ்மான், ஐஷ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
6/ 10
இரவுக்கு ஆயிரம் கண்கள் – அருள்நிதி, மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ள த்ரில்லர் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் உள்ளது.
7/ 10
ஹோட்டல் மும்பை – மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உருவான படம். ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்
8/ 10
பீர்பால் – கொலை வழக்கில் சிக்கவைக்கப்படும் அப்பாவி இளைஞன் எப்படி மீட்கப்படுகிறான் என்பதை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அமேசான் பிரைமில் இதை பார்க்கலாம்.
9/ 10
குரங்கு பொம்மை - பணப்பேராசை நல்ல ஒரு நட்பை, அன்பை, நல்லுறவை எப்படி எல்லாம் சீரழிக்கின்றது என்பதே குரங்கு பொம்மை திரைப்படத்தின் அடிப்படைக் கதைக்கரு. விதார்த், பாரதிராஜா நடித்துள்ள இந்தப் படம் ஜீ5 ஓடிடியில் உள்ளது.
10/ 10
யாவரும் நலம் – மாதவன், நீத்து சந்திரா நடிப்பில் வெளிவந்த த்ரில்லர் படம். அமேசான் ப்ரைமில் படம் உள்ளது.