முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

இந்தாண்டு வெளியான படங்களில், தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூலைக் குவித்த முதல் 10 படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • 110

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  மணிரத்னம் இயக்கத்தி விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி உள்ளிடோர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன்- ரூ. 225 கோடி

  MORE
  GALLERIES

 • 210

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம்- ரூ. 183 கோடி

  MORE
  GALLERIES

 • 310

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை – ரூ.118 கோடி

  MORE
  GALLERIES

 • 410

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான KGF 2- ரூ. 115 கோடி

  MORE
  GALLERIES

 • 510

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரிலீஸான பீஸ்ட்- ரூ. 113 கோடி

  MORE
  GALLERIES

 • 610

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான்- ரூ. 85+ கோடி

  MORE
  GALLERIES

 • 710

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளிவந்த RRR- ரூ. 82 கோடி

  MORE
  GALLERIES

 • 810

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம்- ரூ.65 கோடி

  MORE
  GALLERIES

 • 910

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே- ரூ. 60+ கோடி

  MORE
  GALLERIES

 • 1010

  2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

  கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் நடிப்பில் வெளிவந்த சர்தார்- ரூ. 50+ கோடி வசூலித்துள்ளது.

  MORE
  GALLERIES