ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » IMDbல் எல்லாமே டாப் லெவல்.. அமேசான் பிரைமில் இருக்கும் சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்! டாப் 10 லிஸ்ட்!

IMDbல் எல்லாமே டாப் லெவல்.. அமேசான் பிரைமில் இருக்கும் சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்! டாப் 10 லிஸ்ட்!

இன்டர்நெட் மூவி டேட்டா பேஸ் எனப்படும் IMDb, படங்கள், வெப்சீரிஸ்கள் உள்ளிட்டவற்றிற்கு ரேட்டிங் அளித்து வருகிறது. இதில் ரசிகர்களே நேரடியாக சென்று தங்களது ரேட்டிங்கை அளிக்க முடியும்.