யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கிய கன்னட படமான KGF: 2, 2022-ல் தென்னிந்தியா முழுவதும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மற்ற படங்களின் விபரங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
2/ 10
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான RRR படத்துக்கு இரண்டாமிடம்.