Home » photogallery » entertainment » CINEMA TN FILM AWARDS ANNOUNCED HERE THE FULL DETAILS

தமிழக அரசு விருது பெற்ற படங்கள், சீரியல்கள், நடிகர்கள், நடிகைகள் யார்? - முழு லிஸ்ட் இதோ

Tamil Nadu Film Awards |2017 ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அறிவிக்கப்பட்ட இந்த திரைப்பட விருதுகள் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி தற்போதைய முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வழங்க உள்ளது. விருதினை அமைச்சர்கள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.