இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜிபிமுத்துவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.