முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

வளைகாப்பு புகைப்படங்களை ஜான் மற்றும் பூஜா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

  • 110

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    எஸ்எஸ் மியூசிக் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன்.

    MORE
    GALLERIES

  • 210

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, காஞ்சனா 2 போன்ற படங்களில் பூஜா நடித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 310

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள பூஜா, தெலுங்கு பிக்பாஸ்  சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 410

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    சக தொகுப்பாளர் விஜே கிரேக்கை திருமணம் செய்து விவாகரத்து செய்திருந்தார் பூஜா.

    MORE
    GALLERIES

  • 510

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை பூஜா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

    MORE
    GALLERIES

  • 610

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    வீரம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஜான் கொக்கேன், சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற வேடத்தில் கலக்கினார். அவரது நடிப்புக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    MORE
    GALLERIES

  • 710

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான துணிவு படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 810

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    பூஜா ராமச்சந்திரன், ஜான் கொக்கேன் இருவரும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர, அவற்றுக்கென பிரத்யேக ஃபாலோயர்கள் இருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 910

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் பூஜாவுக்கு தற்போது வளைகாப்பு நடைபெற்றது. வளைகாப்பு புகைப்படங்களை ஜான் மற்றும் பூஜா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1010

    பையனா ? பொண்ணா ? வைரலாகும் 'துணிவு' வில்லன் பகிர்ந்த படங்கள்

    ஜான் கொக்கேன் தனது பதிவில், தனது குழந்தையிடம் பேசுவது போல பதிவிட்டுள்ள அவர், நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன். கெஸ் பண்ணமுடியுதா? பையனா ? பொண்ணா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

    MORE
    GALLERIES