நடிகை மஞ்சு வாரியர் ரோம் நகரில் இருக்கும் படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
2/ 8
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.
3/ 8
நாகர்கோவிலில் பிறந்த இவர், மலையாள திரையுலகில் நுழைந்த 3 ஆண்டுகளில் 20 படங்களில் நடித்தார்.
4/ 8
அவரது முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து மளமளவென படவாய்ப்புகள் குவிந்து உச்சத்திற்கு சென்றார்.
5/ 8
பின்னர் நடிகர் திலீப்பை திருமணம் செய்துக் கொண்டு, திரையுலகில் இருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர் அவருடன் விவாகரத்தான பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரியானார்.
6/ 8
தற்போது அஜித்துடன் துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
7/ 8
இந்நிலையில் இத்தாலி, ரோம் நகரில் எடுத்துக் கொண்ட படங்களை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் மஞ்சு.
8/ 8
அந்தப் படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.
18
ரோம் நகரில் துணிவு நடிகை மஞ்சு வாரியர்... ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்கள்!